தேவையான பொருட்கள்:
- வெங்காயம் 2
- சீமை சுரைக்காய் (Zucchini) 2
- தக்காளி 1
- வரமிளகாய் 3
- கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- முதலில் ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த்தும் அதில் கடுகு, வரமிளகாய் போட்டு மிளகாய் சிவக்க விட்டு பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதனுடன் நறுக்கிய சீமை சுரைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும் .
- அடுத்து தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொ்ள்ளவும்.
- ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

No comments:
Post a Comment